தி. பொன்னுமலை
Appearance
காரிப்பட்டி தி. பொன்னுமலை | |
---|---|
தி. பொன்னுமலை கவுண்டர் | |
பனைமரத்துப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தி. பொன்னுமலை ஆகத்து 20, 1920 காரிப்பட்டி, சேலம், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | காரிப்பட்டி |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்ற கழகம் |
வாழிடம்(s) | காரிப்பட்டி, சேலம், தமிழ்நாடு |
சமயம் | இந்து |
காரிப்பட்டி தி. பொன்னுலை (Karipatti T. Ponnumalai பிறப்பு: ஆகத்து 20, 1920) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாடு சட்ட மன்றத்திற்குத், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக, பனைமரத்துப்பட்டி தொகுதியில், 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Statistical Report on General Election, 1967 to the Legislative Assemble of Madras (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 1967. p. 6. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
- ↑ Statistical Report on General Election, 1971 to the Legislative Assemble of Tamil Nadu. இந்தியத் தேர்தல் ஆணையம். 1971. p. 6.